சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

  • -
  • பள்ளி கலையரங்கம்

வரவேற்புரை: தலைமையாசிரியை

சிறப்பு விருந்தினர் : * PMJF Lion B. K. ஆறுமுகம்,

முன்னாள் ஆளுநர், அரிமா சங்கம்

* திரு. ஜான் பீட்டர்,

மண்டலத்தலைவர், அரிமா சங்கம்,

* இசைக்குழு பட்டாம்பூச்சி தேவா,

தலைவர், அரிமா பிளெஸ்ஸிங் சங்கம்,

 

உரை மற்றும் பயிற்சி வழங்கியவர் : Lion திரு.முருகேசன்

நன்றியுரை : அன்னைகரங்கள் உதிரம் திரு கோபி

இணைப்புரை : திருமதி. மேரி லில்லி பிரகாஷ்

 

சாலை பாதுகாப்பு முறைகள் மற்றும் விதிகளை செயல்முறை பயிற்சி மூலமும் வினா கேட்டு பரிசு வழங்கியும் மாணவர்களை ஊக்குவித்தோடு  எழுச்சி மிக்க உரை மூலம் விளக்கப்பட்டது