சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
சாலையில் இருசக்கர வாகனிகளுக்கு தலைக்கவசம் அணிந்துச் செல்ல விழிப்புணர்வு.
வாகனங்களின் முகப்பு விளக்கின் நடுவில் கருப்பு வண்ணம் ஒட்டும் நிகழ்வு ஆகியவற்றில் நம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர் .
வழிகாட்டி ஆசிரியர்: திருமதி . பூங்கொடி





