கொரோனா குறித்து மருத்துவ விழிப்புணர்வு கூட்டம்

  • -
  • பள்ளி கலையரங்கம்

தலைமை : தலைமையாசிரியை

சிறப்பு ஆலோசனை வழங்கியோர் :

வீரபாண்டி மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக

  • திரு. விக்னேஷ்
  • திரு. பாபு
  • திரு. ராமராஜ்

கலந்து கொண்டோர்: 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவியர்

கோவிட்-19  கொரோனா தொற்று காலத்தில் தன் சுத்தம், சத்தான உணவு   மற்றும் ஜிங்க், துத்தநாக மாத்திரைகள் உட்கொள்வதன் பயன், முக கவசம், கிருமி நாசினி பயன்படுத்துவதன் முக்கியத்துவம், சமூக இடைவெளி பின்பற்றி இந்நோயை முற்றிலும் அகற்ற மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.