74-வது குடியரசு தின விழா

  • -
  • பள்ளி வளாகம்
74-வது குடியரசு தின விழா

வரவேற்புரை              : சபரிகணேசன்.J - 12'c

முன்னிலை                  : திருமதி. ஸ்ரீலதா ஜெகநாதன், பள்ளிச்செயலர்

தலைமையுரை          :  உயர்திரு. துரைசாமி, பள்ளிக்குழு தலைவர்

சிறப்பு விருந்தினர் : Dr.K.சுரேஷ், MBBS, DHA, PG Dip. Diab, P.DFC

                                               Senior Medical Officer & Diabetologist, K.R. Hospital

நன்றியுரை                  :  சந்தியா.R  மற்றும் சினேகா.S - 12'c

தேசிய மாணவர் படையின் அணி வகுப்பு மரியாதையை ஏற்று தேசியக்கொடியை ஏற்றி  தேசப்பற்றினை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு விருந்தினர் உரையாற்றி குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.