குடியரசு தினம்
கிழமை: வியாழன்
முன்னிலை மற்றும் சிறப்புரை: பள்ளி செயலர்
சிறப்பு விருந்தினர்:
1. Dr.லெனின் பாபு
எலும்பு மூட்டு நிபுணர்
KMCH, CBE
2. அருண் தேவதாஸ்
– Working in Mckinsey, Australia [Alumni of National Institute of Technology, Trichy & Student of IIM, Calcutta]
வரவேற்புரை: H.M
நன்றியுரை: திருமதி.வெண்ணிலா, இயற்பியல் முதுகலை ஆசிரியை
இணைப்புரை: திருமதி.Fasta (வரலாறு முதுகலை ஆசிரியை)
மாணவர் பங்கு:
ஆங்கில உரை: திவ்யா – VI C
தமிழ் உரை: பானுபிரியா – VI A, சசித்ரா – VIII A
தமிழ் கவிதை: கிருத்திகா – VII B





