கிருஷ்ணா ஜெயந்தி விழா August 22, 2019 - August 22, 2019 பள்ளி வளாகம் முன்னிலை : திருமதி. R. வனிதாமணி பங்கு பெற்றோர் : 6-12 வகுப்பு மாணவ மாணவியர் இணைப்புரை : திருமதி. S. விஜயலட்சுமி மாறுவேடப்போட்டி நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது