கார்கில் வெற்றி தினம்
சிறப்பு விருந்தினர் உரை: sub. தாஸ்
2 TN CTC NCC,
COIMBATORE GROUP.
மாணவர் உரை:
கௌசல்யா V. V – 12 C2
கவிதை: ரசிகா - 7A
1999-ம் ஆண்டு கார்கில் போரில் நாட்டை காத்து உயிர்த்தியாகம் செய்த வீரசெம்மல்களின் தியாகம் குறித்து கார்கில் விஜய் திவாஸ் என்னும் வெற்றி தினத்தில் எழுச்சிமிக்க உரை மற்றும் கவிதை நிகழ்த்தி விழா கொண்டாடப்பட்டது.





