கல்வி வளர்ச்சி நாள்
இறைவணக்கம் : பள்ளி மாணவியர்
வரவேற்புரை : திருமதி.ஜீவராணி, முதுகலை தமிழாசிரியர்
முன்னிலை : தலைமையாசிரியை
சிறப்பு விருந்தினர் : முனைவர்.கமலா நேரு, முதுகலை கணித ஆசிரியை (ஓய்வு)
நன்றியுரை : திருமதி. ஜஸ்டின் இருதயமேரி, முதுகலை தமிழாசிரியர்
இணைப்புரை :
- திருமதி. ஜஸ்டின் இருதயமேரி, முதுகலை தமிழாசிரியர்
- திருமதி.பேச்சிசெல்வம், பட்டதாரி தமிழாசிரியை
- திருமதி.ஏஞ்சல் ராணி, முதுகலை ஆங்கிலயாசிரியர்
மாணவர் பங்கு :
- தமிழ் உரை - பிரியதர்ஷினி.S (XI A2)
- ஆங்கில உரை - பூஜா.S(XI A2)
- கவிதை - தனுஸ்ரீ.L(XI A)
கல்வி வளர்ச்சி நாள் மற்றும் இலக்கிய மன்ற தொடக்க விழாவில் காமராஜரின் திருவுருவம் படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்திய பின், குத்து விளக்கு ஏற்றி விழா தொடங்கப்பட்டது. காமராஜர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.








