கல்வி வளர்ச்சி நாள் மற்றும் இலக்கிய மன்ற துவக்க விழா

  • -
  • பள்ளி கலையரங்கம்

வரவேற்புரை: தலைமையாசிரியை

சிறப்பு விருந்தினர்: முனைவர். திரு. காளியப்பன்

பேரூர் தொல்காப்பிய பேரவை தலைவர்

இணைப்புரை: L. ஜீவராணி

நன்றியுரை: N. ராஜா

 

கல்வி வளர்ச்சி நாளாம் காமராஜர் பிறந்த தினமாக இன்று காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தி அவரின் வாழ்க்கை வரலாறு கலை நிகழ்ச்சியாக வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது.