கல்வி வளர்ச்சி நாள் மற்றும் இலக்கிய மன்றத்தொடக்க விழா

  • -
  •  பள்ளி கலையரங்கம்
கல்வி வளர்ச்சி நாள் மற்றும் இலக்கிய மன்றத்தொடக்க விழா

வரவேற்புரை  : திருமதி. L. ஜீவராணி, முதுகலை தமிழாசிரியை,

தலைமையுரை : திருமதி.G. பத்மலதா,  தலைமையாசிரியை

சிறப்புரை     : திரு. அனவரதன் செல்வ மாரியப்பன், MD, ALSATE PRODUCTS SOLUTIONS

நன்றியுரை : திருமதி.மேரி லில்லி பிரகாஷ், பட்டதாரி தமிழாசிரியை

மாணவர் உரை : 

தமிழ் பேச்சு         : அபிநயா-9C

ஆங்கில பேச்சு  :  சுகாசினி-9D

 கவிதை                 : தீபிகா-9C

பாடல்                     : மரிய பிலீக்சியா-12C, ஸ்ரீ நிகா-11C

காமராஜர் தினத்தை முன்னிட்டு நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கினார்.