கல்வி வளர்ச்சி நாள் மற்றும் இலக்கிய மன்ற தொடக்க விழா
இறைவணக்கம் : திருமதி. பேபி
வரவேற்பு நடனம் : தனுஸ்ரீ .V - VIII-c
வரவேற்புரை : தலைமையாசிரியை அவர்கள்
சிறப்பு விருந்தினர் : முனைவர். S.உஷாராணி
கே கே நாயுடு மேல்நிலைப்பள்ளி, கோவை
மாணவர் உரை : சுமைரா - VII-c
நன்றியுரை : திருமதி. நவநிதி , ஆங்கில ஆசிரியை
இணைப்புரை : திருமதி. ஜஸ்டின், தமிழாசிரியை
விழாவில் கல்விக்கண் திறந்த காமராசரின் பிறந்த நாளாம் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.







