கலை இலக்கியப் போட்டிகள் 2018-2019

  • -
  • பள்ளி கலையரங்கம்
கலை இலக்கியப் போட்டிகள் 2018-2019

பள்ளி அளவிலான கலை இலக்கியப்போட்டிகள் - தமிழ், ஆங்கிலம், இசை, நடிப்பு, கைவினைப்பொருள் தயாரிப்பு, ஓவியம், வினாடி வினா- போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டன