கலந்துரையாடல் கூட்டம்

இறைவணக்கம் : இசையாசிரியை
வரவேற்புரை : தலைமையாசிரியை அவர்கள்
சிறப்பு விருந்தினர் :
- Dr.கவிதா
உதவி பேராசிரியர், உளவியல் துறை
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி , கோவை
- Dr. வாசுகி,
உதவி பேராசிரியர், உளவியல் துறை
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி , கோவை
இன்றைய மாணவப் பருவித்தினர் மனம், உடல், நலம் மேம்படவும், கவன சிதறல் இன்றி கல்வியில் முன்னேறிடவும், தற்கால சூழல்களில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவும் உரையாற்றி, சில பயிற்சிகள் வழங்கி சிறப்பித்தனர்.





