கருத்துரை  வழங்கல்

  • -
  • பள்ளி கலைரங்கம்

வரவேற்புரை  : தலைமையாசிரியை அவர்கள்

சிறப்புரை  :

  1. திரு ராஜபாண்டியன்,

         துணைக்காவல் கண்காணிப்பாளர்

         பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையம்

2. மீனா பிரியா மற்றும் மனோன்மணி - காவலர்கள்

 

கலந்துகொண்ட மாணவர்கள் : 6 முதல் 12 வரை வகுப்பு மாணவர்கள்

இன்றைய மாணவர்கள் பின்பற்றவேண்டிய ஒழுக்க முறைகள், தொலைத்தொடர்பு சாதனங்களை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தும் முறை மற்றும்  நற்பண்புகளை கடைபிடிக்க அறிவுரை வழங்கப்பட்டது.