கண் பரிசோதனை முகாம் August 18, 2022 - August 18, 2022 பள்ளி கலையரங்கம் முன்னிலை : திருமதி. ஸ்ரீ லதா ஜெகநாதன், பள்ளிசெயலர் பெரியநாயக்கன்பாளையம் அரிமா சங்கம்(LIONS CLUB), கோவை KG-மருத்துவமனை இணைந்து 6-12 ஆம் வகுப்பு அனைத்து மாணவர்களுக்கும் இலவச கண் பரிசோதனை நடத்தப்பட்டது