கட்டுரை & பேச்சுப்போட்டி
பேச்சுப்போட்டி
மூன்றாம் பரிசு : ஹர்ஷிதா. S - XII
கட்டுரைப்போட்டி
மூன்றாம் பரிசு : திருநிறைச்செல்வி -XI A
75-வது ஆண்டு சுதந்திர தின பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பள்ளிகளுக்குக்கிடையேயான பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் பரிசினை பெற்றார்கள்.






