ஒன்றிய அளவிலான சதுரங்க விளையாட்டுப்போட்டி

  • -
  • பள்ளி கலையரங்கம்

'அம்மா’ திட்டத்தின் கீழ் நடைபெறும் இப்போட்டியில் 25 பள்ளிகள் பங்கேற்றன.

[நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகள்]

முன்னிலை:

1) பள்ளி தலைமை ஆசிரியை

2) AEO திரு.ரங்கராஜ் அவர்கள்