என் குப்பை என் பொறுப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு நாடகம்

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி சார்பாக சென்னை பரணி ஸ்டேஜ் கலைக்குழு வழங்கிய நடனத்துடன் கூடிய நாடக நிகழ்வு மாணவர்கள் ஒழுக்கமான வாழ்வு வாழவும், வீட்டிலும் பொது இடங்களிலும் சுத்தம் பேணுதல் குறித்த விழுப்புணர்வு பெறவும் எதுவாக அமைந்தது.





