உலக யோகா தின விழா
சிறப்புரை :
- திருமதி.பிரியா, ஆங்கில பட்டதாரி ஆசிரியை
- திருமதி. தங்கமாரி, யோகா ஆசிரியை
பரிசு:
கோவை மாவட்ட யோகாசன அசோசியேஷன் வழங்கிய "யோகா பாலாமணி-I" விருது பெற்றவர்கள்:
- முகில்.K - 12A2
- தேவா ஸ்ரீ. S.B- 8D
மாணவர்கள் உலக யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு யோகாசன நிகழ்வுகளை செய்து காட்டினார். கடந்த மே மாதம் கோவை மாவட்ட யோகாசன அசோசியேஷனால் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்று மாவட்ட அளவில் மாணவர்கள் "யோகா பாலாமணி விருது" பெற்றவர்களுள் நமது பள்ளி மாணவர்கள் 2 பேர் என்பது குறிப்பிடத்தக்கது பாராட்டுதலுக்குரியது.





