உலக பாலைவன தடுப்பு தின பேரணி
பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள்: 9-ம் வகுப்பு மாணவ/மாணவியர்=100பேர்
தேசிய பசுமை படை மாணவர்கள்: 20 பேர்
பதாகை ஏந்தி விழிப்புணர்வு வாசகங்கள் உரைக்கப்பட்டது
தலைமை உரை: பள்ளித் தலைமை ஆசிரியை
வழிகாட்டி ஆசிரியர்கள்:
- சுற்றுச்சூழல் ஆசிரியை, SVL
- தேசிய மாணவர்ப் படை ஆசிரியர், CR









