உலக தண்ணீர் தினம்

  • -
  • பள்ளி வளாகம்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீரை சேமிப்பதன் வழிமுறைகளையும் நீரின் முக்கித்துவத்தையும் அறிவியல் ஆசிரியைகள் மாணவர்களிடையே எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.