உலக சுற்றுச்சூழல் தினம்
நிகழ்ச்சி நிரல்:
காலை: இறைவணக்கம் கொடிப்பாடல்
தலைமையுரை: தலைமை ஆசிரியை
சிறப்புரை: முதுகலை வேதியல் ஆசிரியை சுற்றுப்புறச்சீர்கேட்டால் வரும் விளைவுகள் - நெகிழி பயன்பாடு- மரம் வளர்த்தல்- காற்றுமாசு போன்றவை விளக்கம்.
பள்ளி வளாகத்தில் மரக் கன்று நடுதல்





