உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி

  • -
  • பள்ளி கலைரங்கம்

இறைவணக்கம்       : திருமதி. பேபி, இசையாசிரியை

வரவேற்புரை            :  தலைமையாசிரியை அவர்கள்

சிறப்புரை                    : 1) Dr. சந்திரசேகர், உதவி பேராசிரியர்

                                           ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி

2) Dr. தங்கமணி, உதவி பேராசிரியர்

                                           ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி

நன்றியுரை                :  திருமதி. விஜயலட்சுமி, முதுகலை ஆசிரியர்

நடப்பு கல்வியாண்டில் ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்க்கான சிறந்த வழிகாட்டுதல் மற்றும் சிறந்த துறைகளை தேர்ந்தெடுத்து நாள்வேலைவாய்ப்பினை பெற வழிமுறைகள் சிறப்பான விதத்தில் தெளிவுற வழங்கப்பட்டது.