இலவச சீருடை வழங்கும் விழா
வரவேற்புரை: திருமதி சுசீலா
முன்னிலை : பள்ளிக்குழு தலைவர் , செயலர் மற்றும் தலைமை ஆசிரியை.
சிறப்புரை : 1 ) உயர்திரு . துரைசாமி ஐயா, பள்ளிக்குழு தலைவர் ,
2 ) திருமதி .ஸ்ரீ லதா ஜெகநாதன், பள்ளி செயலர், மற்றும் தலைவர் , Lions Club Periyanaikenpalayam
3) திரு. சம்பத்குமார் , பொருளாளர் , Lions Club Periyanaikenpalayam.
தலைமையுரை : திரு R மனோகரன் (Past Lions Club District Governor )
நன்றியுரை : A. மரியம் மேக்டேலன் பாஸ்டா
இணைப்புரை : R வனிதாமணி
( நிகழ்வில் Lions Club Periyanaikenpalayam சார்பாக, ஆங்கிலம் வழி ஆறாம் வகுப்பு 80 மாணவ , மாணவியருக்கு இலவச பள்ளி சீருடை பெற்றோர் முன்னிலையில் வழங்கப்பட்டது )







