இலவச சீருடை வழங்கும் விழா
வரவேற்புரை: தலைமையாசிரியை
தலைமையுரை: திருமதி. ஸ்ரீ லதா ஜெகநாதன், பள்ளிச்செயலர்
சிறப்பு விருந்தினர்:
MJF Lion K. குப்புசாமி, SVDG(E)
Mr. R. சிவகுமார், Secretary of PNP Lion’s Club
இணைப்புரை: K. கற்பகம்
நன்றியுரை: Ms. கார்த்திகை செல்வி
ஆங்கில வழி பயிலும் ஆறாம் வகுப்பு சார்ந்த மாணவர்களுக்கு பெரியநாயக்கன்பாளையம் அரிமா சங்கம் சார்பில் சீருடை இலவசமாக வழங்கப்பட்டது








