இலக்கிய மன்ற துவக்க விழா
வரவேற்புரை : திருமதி. ஜீவராணி, முதுகலை ஆசிரியை
தலைமையுரை : திருமதி. வனிதாமணி, தலைமையாசிரியை
சிறப்புரை : திருமதி. கற்பகம், முதுகலை ஆங்கில ஆசிரியை
நன்றியுரை : திருமதி. மேரி லில்லி பிரகாஷ், பட்டதாரி ஆசிரியை
2021-2022 ஆம் கல்வியாண்டில் இலக்கிய மன்ற துவக்கவிழா நடைபெற்றது.






