இரங்கல் கூட்டம் – அமரர். தாமோதர்சாமி ஐயா, பள்ளிக்குழு மூத்த உறுப்பினர்
அறிமுக உரை : திருமதி. R. வனிதாமணி, தலைமையாசிரியை.
முன்னிலை : திருமதி. ஸ்ரீ லதா ஜெகநாதன், பள்ளிச்செயலர்.
அன்னார் நினைவை பகிர்ந்தவர்கள் :
- திரு.துரைசாமி ஐயா அவர்கள், பள்ளிக்குழு தலைவர் மற்றும் சால்சர் நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர்.
- திருமதி. சித்ரா பாலா சுப்பிரமணியம், தாளாளர், ஸ்ரீ கே அரங்கசாமி நாயுடு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி.
- திரு. ராஜேஷ், சால்சர் நிறுவன இணை இயக்குனர்.
- திரு. சதீஷ்மோகன், பள்ளிக்குழு உறுப்பினர்.
ஆசிரியர் உரை : திருமதி. A. மரியம் மேக்ஃடலின் பாஸ்டா
கவிதை : A. நித்ய ஸ்ரீ ------ 12A
இணைப்புரை : திருமதி. L. ஜீவராணி








