இன்டேன் எரிவாயு விழுப்புணர்வு முகாம்(Indane GAS)

  • -
  • பள்ளி கலையரங்கம்


விழிப்புணர்வு வழங்கிவர் : திரு. சேகர்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் LMW கூட்டுறவு சங்க இன்டேன் சேவை இணைந்து இன்டேன் எரிவாயு குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு, எரிவாயுவை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும், சேமிக்க வேண்டும் என செயல்முறை விளக்கத்துடன் நிகழ்ச்சி நடைபெற்றது.