இந்திய விடுதலை போராட்ட வரலாற்று கண்காட்சி

  • -
  • SRKV COLLEGE, PERIYANAICKENPALAYAM

ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வரலாற்று கண்காட்சியில்  பங்கேற்ற நம் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் நம் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகம் மற்றும் வரலாறு குறித்து அறிந்ததோடு குறிப்புகள் எடுத்து பயன்பெற்றனர்.