ஆசிரியர் தின விழா
தலைமை : MJF அரிமா கே குப்புசாமி மாவட்ட ஆளுநர்
முன்னிலை :
- திரு.துரைசாமி, பள்ளிக்குழு தலைவர்
- திருமதி. ஸ்ரீலதா ஜெகநாதன், பள்ளி செயலர்
கலந்துகொண்டோர் : ஆசிரியர்கள்
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளி ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டு, கோவிட் இலவச தடுப்பூசி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது





