ஆசிரியர் தின விழா
இறைவணக்கம் : சந்தியா R- IX A அபிநயா M – IX C
வரவேற்புரை : இளங்கோ N.S – XII A 3
தலைமையுரை : தலைமை ஆசிரியர்
பேச்சு - தமிழ் : கௌசல்யா V V- XI C 2
பேச்சு - ஆங்கிலம் : மைதிலி V – VIII C
பாட்டு : சந்தியா R – IX A
கவிதை : ரசிகா M – VI A
நன்றியுரை : பரணி R X A
இணைப்புரை : நித்யஸ்ரீ A – XI A
- ஆசிரியர்கள் அனைவரையும் கௌரவிக்கும் விதமாக தலைமை ஆசிரியர் தலைமையில் மாணவர்களால் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது





