ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை
வழிநடத்தியோர் : பெரியநாயக்கன்பாளையம் அரிமா சங்கம்
பயிற்றுநர் : PMJF Dr. Lion G. அதிலெட்சுமி P.D.G
மாவட்ட முன்னாள் ஆளுநர்
முன்னிலை : 1. திருமதி. ஸ்ரீலதா ஜெகநாதன்,
பள்ளி செயலர், தலைவர் பெரியநாயக்கன்பாளையம் அரிமா சங்கம் 2. MJF Lion K. குப்புசாமி (மாவட்ட ஆளுநர், அரிமா சங்கம் )
வளர் இளம் பருவ மாணவர்களின் திறன் வளர்த்திடவும் கற்றல் நிகழ்விகளில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்ள வழிகாட்டி நூல்கள் வழங்கி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது





