ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம்
வரவேற்புரை: தலைமையாசிரியை
சிறப்பு விருந்தினர்: பிரம்ம குமாரி வருந்தரா
(நேர்மறை எண்ணங்கள் வளர்ச்சியடைய பயிற்சிகள் வழங்கப்பட்டது.)
முன்னிலை: பிரம்மகுமார் செல்வநாதன்
கலந்து கொண்டோர்: ஆசிரியர்கள், மைக்ரோ அலுவலர்கள்
நன்றியுரை: R. வனிதாமணி





