ஆங்கில இலக்கிய மன்ற துவக்கவிழா
நிகழ்வு: ஆங்கில (பட்டிமன்றம்), ஆங்கில இலக்கிய மன்ற துவக்கவிழா
நிகழ்வு (முழுவதும் ஆங்கிலம்)
இறைவணக்கம்: மாணவியர்
வரவேற்புரை: சண்முகப்ரியா.J XII C2
தலைமையுரை: தலைமையாசிரியை
வாழ்த்துரை: பள்ளிசெயலர்
மாணவர்கள் அறிமுகம்: தாரணி .A XII C2
சிறப்புறை: Dr.ரத்தினசபாபதி (P.S.G கலை அறிவியல் கல்லூரி ஆங்கில பேராசிரியர்
பட்டிமன்றம்: MASS MEDIYA நன்மை / தீமை
நன்மை:
- கார்த்திகேயன்.D XII A2
- கிரிஸ்பீனா.R VII C
- ராகவி.S IX D
தீமை:
- முப சீரா XII A2
- ஷாகினி XI C2
- சுபஸ்ரீ XI C2
நடுவர்: சுசீலா.C (ஆங்கில ஆசிரியை)
நன்றியுரை: குருபிரசாத்.J XII A2







