அரசு பொதுத்தேர்வில் முதல் இடம் பெற்ற மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா

  • -
  • பள்ளி வளாகம்
அரசு பொதுத்தேர்வில் முதல் இடம் பெற்ற மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா

வரவேற்புரை         :  தலைமையாசிரியை அவர்கள்

சிறப்புரை                 :  திருமதி.ஸ்ரீ லதா ஜெகநாதன்,  பள்ளிச்செயலர்

தலைமையுரை    :  திரு. துரைசாமி ஐயா , பள்ளிக்குழு தலைவர்

நன்றியுரை              :  திருமதி. விஜயலட்சுமி, முதுகலை வேதியியல் ஆசிரியை

கடந்த 2021-22 ஆம் கல்வியாண்டில் 12,10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டி விருது மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

12-ம் வகுப்பு   :  சுபிக்ஷா - 551/600

10-ம் வகுப்பு   :  காவ்யா - 438/500

பாடத்தில் 100-மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள்

தட்டச்சு  பாடம்         - 13 மாணவர்கள்

கணினி அறிவியல் - 01