அச்சம் தவிர்-விழிப்புணர்வு கலந்துரையாடல்

  • -
  • பள்ளி கலையரங்கம்

சிறப்புரை : திருமதி. உமா மகேஸ்வரி

ஆட்சியர் அலுவலகத்தின் வழியாக நம் பள்ளிக்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினர் மாணவர்கள், குறிப்பாக பெண்கள் சமூகத்தில் பாதுகாப்புடன் வாழ்ந்திட அறிவுரைகள் வழங்கப்பட்டது.