விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா
வரவேற்புரை: தலைமையாசிரியை
தலைமையுரை : திரு.வி.சி.ஆறுக்குட்டி,
கவுண்டம்பாளையம்,
சட்டமன்ற உறுப்பினர்.
நன்றியுரை: A. மரியம் மேக்டேலன் பாஸ்டா
இணைப்புரை: L. ஜீவராணி
2016-17 ஆம் கல்வியாண்டில் நம் பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்பட்டது.







