71 - வது சுதந்திர தின விழா
வரவேற்புரை: N.மலர்விழி
சிறப்பு விருந்தினர்: 1. திரு விஜயேஸ்வரன்
உதவி செயற்பொறியாளர்(மின்வாரியம்)
பெரியநாயக்கன்பாளையம்
2. திருமதி. ஆதித்தியன் நித்தின்
இளைய சமுதாய பிரதிநிதி
3.பிரம்மகுமரிகள்
சகோதரி கௌதமி மற்றும் ராஜேஸ்வரி
ராஜயோக தியான நிலையம்
தலைமை உரை: உயர்திரு. துரைசாமி ஐயா
பள்ளிக்குழுத் தலைவர்
சிறப்புரை: திருமதி. ஸ்ரீ லதா ஜெகநாதன்
பள்ளிச்செயலர்
ஆசிரியர் உரை: G.பத்மாவதி
நன்றியுரை: L. ஜீவராணி
இணைப்புரை: A. மரியம் மேக்டேலன் பாஸ்டா
மாணவர் பங்கு
தமிழ் பேச்சு - பரணி.R - IX A
ஆங்கிலம் பேச்சு - திவ்யா.S – VII C
தமிழ் கவிதை- சதீஷ்குமார் – IX B











