ULLAS பயிற்சி பட்டறை August 12, 2017 - August 12, 2017 பள்ளி கலையரங்கம் வரவேற்புரை: N.மலர்விழி சிறப்புரை: Mr. தேவாந்த்(Senior Project Manager) ULLAS TRUST 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி பட்டறை நடைபெற்றது. 9TH & 10TH மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.