புத்தகத் திருவிழா-2017

  • -
  • பள்ளி வளாகம்
புத்தகத் திருவிழா-2017

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- மேட்டுப்பாளையம்

பள்ளி மாணவ மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் பொருட்டு அறிவியல் இயக்கத்தின் சார்பாக வாசிப்பு நிகழ்வு நடைபெற்றது