104 சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சி
- 24 மணி நேரமும் மருத்துவ தகவல் பெறுதல்(உடல் நலம்,மனநல ஆலோசனை மற்றும் புகார்கள்)
- நிகழ்த்திய அமைப்பு: அன்னை கரங்கள்
இறைவணக்கம் : V.பேபி
வரவேற்புரை : தலைமையாசிரியை
சிறப்புரை : Mr. முத்துகிருஷ்ணன்
Mr. தீபு
நன்றியுரை :R. வனிதமணி








