பரிசு வழங்குதல்

  • -
  • பள்ளி வளாகம்
பரிசு வழங்குதல்

காலை: 9.10 - இறைவணக்கம்

வரவேற்புரை: தலைமை ஆசிரியை

சிறப்புரை: பள்ளிச் செயலர் திரு.ஸ்ரீ லதா ஜெகநாதன் அவர்கள்

நன்றியுரை: RVM

இணைப்புரை: AMMF, L.G

பரிசு : 2016-2017 கல்வியாண்டில் சாதனைப் படைத்தவர்கள்.

வகுப்பு:                           பெயர்:               மதிப்பெண்:

XII C(CS)                         மைதிலி                  1156

X B                                   சுபாஷினி                  487

பள்ளி தேர்ச்சி சதவீதம் :

XII-97%

X(E.M)-97%

X(T.M)-100%

ஆசிரியர்கள் [100/100 தங்கள் பாடத்தில் எடுத்தவர்கள்

  1. தட்டச்சு : VY (12 MEMBERS CENTUM)
  2. வணிகவியல் :SR,NSS
  3. கணக்கு பதிவில் :RM,NSS
  4. அறிவியல் :VU
  5. சமூக அறிவியல் :MV,RMM
  6. தமிழ் :MR(99 மதிப்பெண்)