மின் ஆற்றல் சேமிப்பு விழிப்புணர்வு விழா

  • -
  • S.N.S ராஜலக்ஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சரவணம்பட்டி

கிழமை: செவ்வாய்

விழாவில் பங்கு பெற்ற நம் மாணவியர்:

1.கௌசல்யா. V. V – IX D

2. நித்ய ஸ்ரீ. A – IX B

3. சசித்ரா. U – VIII A

  • இம் மாணவிகள் மின் ஆற்றல் சேமிப்பு தூதுவர்களாக நியமிக்கப்பட்டு 100 மின் அட்டை தாரர்களான மின் உபயோகிப்பாளர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் மின் ஆற்றல் சேமிப்பினை ஏற்படுத்துதல். இது ஒரு சமூகப்பணி.