கல்விக்கண் திறந்த காமராஜர் விழா
இறைவணக்கம்: மாணவிகள்
வரவேற்புரை: கவின் குமார் XI
சிறப்புரை: பட்டதாரி ஆங்கில ஆசிரியை கே.கற்பகம், முதுகலைத் தமிழாசிரியை ல.ஜீவராணி
மாணவர் பங்கு:
தமிழ் உரை: சஞ்சய்குமார் XI
ஆங்கில உரை: ராகவி X D
கவிதை: சோபன் பாபு IX A
பாட்டு: நர்மதா XII
இணைப்புரை: கெளதம் .M XI A3





