நெகிழி விழிப்புணர்வு பேரணி
முன்னிலை: Sanitary Inspector, Health Inspector, Ward Members, பெரியநாய்கன் பாளையம் பேரூராட்சி துணைத்தலைவர் சந்திரன்
மாணவர்கள் [ECO & NCC] செய்த பணிகள்: நெகிழி அகற்றுதல், கொசு பரவுவதை தடுக்கும் முறைகள் குறித்து விளக்குதல், பொது இடங்களை சுத்தம் செய்தல்.
உடன் சென்ற ஆசிரியர்கள்:
Tmt. N. Malarvizhi [Head Mistress] தலைமையில்
- Tmt. L. Jeevarani
- Tmt. S. Vijayalakshmi
- Tmt. S. Poongodi
- Mr.M. Mathuraiveeran
- Tmt.K.Sumathy





