உலக யோகா தினம்
நேரம்: காலை 7 மணி
நிகழ்ச்சி நிரல்:
காலை 7 மணியளவில் [NCC மாணவர்கள் மற்றும்] மகாஜனா மேல்நிலைப்பள்ளியில் இருந்து 46 மாணவிகளும், ஸ்ரீ.கே.அரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளியிலிருந்து 61 மாணவிகளும் மொத்தம் 107 மாணவர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியை எமது பள்ளியின் தலைமை ஆசிரியை துவக்கிவைத்தார்கள். யோக பயிற்சியின் ஆசிரியை, உடற் கல்வி ஆசிரியர்கள்,NCC ஆசிரியர் முதலியோர் உடன் இருந்தனர்.






