5th Standard Student Primary School Meeting
நிகழ்வு:
ஸ்ரீ.கே.அரங்கசாமி நாயுடு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் மாணவர்களை ஸ்ரீ.கே.அரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி 6 ம் வகுப்பு ஆங்கிலப் பிரிவில் சேர்க்கும் பொருட்டு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தலைமை: HM
சிறப்புப்பேச்சு:
- Tmt. L. Jeevarani
- Tmt.N.S.Suganthy
- Mr.N.Raja





