ஆங்கில இலக்கிய மன்ற துவக்கவிழா

  • -
  • பள்ளி கலையரங்கம்

நிகழ்வு: ஆங்கில (பட்டிமன்றம்), ஆங்கில இலக்கிய மன்ற துவக்கவிழா

நிகழ்வு (முழுவதும் ஆங்கிலம்)

crop_img_3037-copy_2 crop_img_3037-copy_1

இறைவணக்கம்: மாணவியர்

வரவேற்புரை: சண்முகப்ரியா.J XII C2

தலைமையுரை: தலைமையாசிரியை

வாழ்த்துரை: பள்ளிசெயலர்

மாணவர்கள் அறிமுகம்: தாரணி .A  XII C2

சிறப்புறை: Dr.ரத்தினசபாபதி (P.S.G கலை அறிவியல் கல்லூரி ஆங்கில பேராசிரியர்

பட்டிமன்றம்: MASS MEDIYA நன்மை / தீமை

நன்மை:

  1. கார்த்திகேயன்.D XII A2
  2. கிரிஸ்பீனா.R VII C
  3. ராகவி.S IX D

தீமை:  

  1. முப சீரா XII A2
  2. ஷாகினி XI C2
  3. சுபஸ்ரீ XI C2

நடுவர்:  சுசீலா.C (ஆங்கில ஆசிரியை)

நன்றியுரை:   குருபிரசாத்.J  XII A2