"நல்லாசிரியர்" விருது வழங்குதல் விழா

  • -
  • பள்ளி கலையரங்கம்

நிகழ்வு: எம்பள்ளி தலைமையாசிரியர் திருமதி.N மலர்விழி  அவைகளுக்கு புதிய வெளிச்சம். அறக்கட்டளை  மற்றும் பெரியநாயக்கன் பாளையம் தமிழ் சங்கம் சார்பாக "நல்லாசிரியர்" விருது வழங்குதல் விழா

முன்னிலை: உதவி தொடக்கக்கல்வி அதிகாரி (AEO)

துணை தொடக்கக்கல்வி அதிகாரி (AAEO)

தலைமை: அஞ்சல் துறை அதிகாரி, பெரியநாயக்கன்பாளையம்.