கல்வி வளர்ச்சி நாள் மற்றும் இலக்கிய மன்றத்தொடக்க விழா
வரவேற்புரை : திருமதி. L. ஜீவராணி, முதுகலை தமிழாசிரியை,
தலைமையுரை : திருமதி.G. பத்மலதா, தலைமையாசிரியை
சிறப்புரை : திரு. அனவரதன் செல்வ மாரியப்பன், MD, ALSATE PRODUCTS SOLUTIONS
நன்றியுரை : திருமதி.மேரி லில்லி பிரகாஷ், பட்டதாரி தமிழாசிரியை
மாணவர் உரை :
தமிழ் பேச்சு : அபிநயா-9C
ஆங்கில பேச்சு : சுகாசினி-9D
கவிதை : தீபிகா-9C
பாடல் : மரிய பிலீக்சியா-12C, ஸ்ரீ நிகா-11C
காமராஜர் தினத்தை முன்னிட்டு நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கினார்.






